SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
புகலிடம் கோருவோர் “நாட்டை விட்டு வெளியேற தயாராகுங்கள்” - கடிதம் தவறுதலாக அனுப்பப்பட்டதா?

Signage for the Australian Government Department of Home Affairs is seen in Melbourne, Saturday, January 15, 2022. Source: AAP / JAMES ROSS/AAPIMAGE
நாட்டில் புகலிடம் கோருவோரில் சுமார் 500 பேருக்கு “நாட்டை விட்டு வெளியேற தயாராகுங்கள்” என்று ஒரு கடிதத்தை உள்துறை அதிகாரிகள் கடந்த இரு மாதங்களாக அனுப்பியுள்ளனர். இது குறித்து எழுந்த விமர்சனங்களையடுத்து இது தவறுதலாக அனுப்பட்டதாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் கூறுகிறது. இது தொடர்பான விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Pablo Vinales மற்றும் Claire Slattery. தமிழில் றைசெல்.
Share