SKIP TO MAIN CONTENT

வீட்டிலேயே பிள்ளை பெறுவதும் பாதுகாப்பானதே!

A mother holds her newborn baby
A mother holds her newborn baby Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் ஆரோக்கியமான கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலேயே பிரசவம் செய்வது மருத்துவமனை பிரசவம் போன்று பாதுகாப்பானதே என்று அண்மைய ஆய்வொன்று கூறுகிறது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் ஆரோக்கியமான கர்ப்பிணிப் பெண்கள் வீட்டிலேயே பிரசவம் செய்வது மருத்துவமனை பிரசவம் போன்று பாதுகாப்பானதே என்று அண்மைய ஆய்வொன்று கூறுகிறது.

ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனைகள், பிறப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் கடந்த 12 ஆண்டுகளாக நடந்த  சுமார் பனிரண்டு லட்சம்  பிரசவங்கள் குறித்த தரவுகளை ஒப்பு நோக்கி இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து, Biwa Kwan எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now