அரசு அறிவித்துள்ள $25000 பணத்தை எவ்வாறு, யார் பெறலாம்?

Source: AAP
நாட்டிலுள்ள கட்டுமானத்துறை - Construction Sector இற்கு உதவிடும் நோக்கத்துடன் HomeBuilder Program எனும் திட்டத்தினை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் பற்றி குறிப்பாக இதன்மூலம் வழங்கப்படவுள்ள $25000 பணத்தினைப் பெறுவதற்கான நிபந்தனைகள் பற்றிய விவரணம் ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இவ்விவரணத்தில் பங்கேற்றவர்கள்: சிட்னியில் Accounting மற்றும் Tax தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் சிறி குமரசிறி. சிட்னியில் வீடுகள் கட்டுதல், புனரமைத்தல் மற்றும் கட்டடப் பொறியியல் தொடர்பிலான நிறுவனம் ஒன்றினை நடத்திவரும் தேவா தேவகுமார்.
Share