வீடற்றவர்களுக்கான உதவிகள் எங்கே கிடைக்கின்றன?

A homeless woman sits on a street corner in central Brisbane, Friday, June 9, 2017. (AAP Image/Dan Peled) NO ARCHIVING Source: AAP
ஆஸ்திரேலியாவில் வீடற்றவர்களின் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாதவகையில் மோசமாகியுள்ளது. கடந்த சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் சுமார் 116000 பேர் நிரந்தர இருப்பிடமின்றி வாழ்கின்றனர். 2011ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 14 வீத அதிகரிப்பாகும். இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share