Homelessness Week - தங்க இடமில்லாதவர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்ளும் வாரம் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இவ்வேளையில் Centrelinkஐ உள்ளடக்கிய துறையான அரசின் Department of Human Services - இது குறித்து முன்வைக்கும் சேவைகள் என்ன என்பதை விளக்குகிறார் இந்த துறையின் பல்கலாச்சார சேவை அதிகாரியான வடிவேலு ஜூலியன் ஜெயகுமார் அவர்கள். இது தொடர்பாக Human Services தரும் சேவைகள் மற்றும் உதவிகள் குறித்து அவர் விளக்குகிறார். சந்தித்து உரையாடியவர் - றைசெல்.