தமிழ்நாட்டில் உடுமலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தலித் வாலிபரை பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதுகுறித்த ஒரு ஆய்வு. முன்வைக்கிறார் பிரபல சமூக ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலரும், சமூக மார்க்சிய சிந்தனையாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள். சந்தித்து உரையாடியவர் - றைசெல்.