குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை ஆகிய நோய்களைத் தடுப்பு மருந்து மூலம் அறவே வராமல் தடுக்கலாம் அத்துடன் குணப்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுபற்றி விவாதிக்க உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் Melbourne இல் கூடியுள்ளனர். Philip Ly தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.