அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அழுத்தம்!

File Photo - Signs held by refugee supporters on the lawn of Parliament House in Canberra. Source: SBS
மானுஸ் தீவு மற்றும் நௌரு தீவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக்குமாறு எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பது பொறுப்பற்ற செயல் என்றும் அது அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் Scott Morrison வலியுறுத்துகிறார். அப்படியான சட்டம் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து Sonja Heydeman விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



