SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீட்டுப் பிரச்சனைக்கு, கூட்டுக் குடும்பம் ஒரு தீர்வா?

Credit: Peter Dazeley/Getty Images
கடந்த 12 மாதங்களில், தனியாக வாழ்வது கட்டுப்படியாகாது என்று பெற்றோருடன் வாழ்வதற்காகப் பத்தில் ஒருவர் திரும்பிச் சென்றுள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது, இது குறித்த செய்தியின் பின்னணியை Macquarie பல்கலைக் கழகத்தில், Macquarie School of Social Sciences துறையில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றும் செல்வராஜ் வேலாயுதம் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share