கணினி நம் தலை எழுத்தை தீர்மானிக்கிறதா?
Ruppells Griffon uses a Geographic Information System to help small businesses turn their data into knowledge. (Supplied) Source: Ruppells Griffon uses a Geographic Information System to help small businesses turn their data into knowledge. (Supplied)
மனிதர்கள் பிறர் குறித்த முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் காலம் போய், தற்போது கணினிகள் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நடைமுறைகள் பரவலாக வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில்கூட, Centrelink உட்பட முக்கிய துறைகளில் கணினிகளே ஒருவரின் கொடுப்பனவுகளை தீர்மானிப்பதாக கூறப்படும் அறிவியலின் அடுத்த கட்ட நகர்வை விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share


