SKIP TO MAIN CONTENT

“பத்து பில்லியன் பேருக்குப் புரதச்சத்து எங்கிருந்து வரப் போகிறது?”

Dr Vasanthan Thavaratnam
Dr Vasanthan Thavaratnam

முனைவர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, பல்வேறு வகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியது. கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

முனைவர் தவரட்ணம் வசந்தனுடைய ஆராய்ச்சி, பல்வேறு வகைப்பட்ட தானியங்களின் உபயோகம் பற்றியது. கனடாவிலுள்ள அல்பேட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், மாப்பொருள், நார்ச்சத்து மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, தாவரங்களிலிருந்து புரதப் பொருட்களைத் தேட வேண்டியதன் அவசியம் குறித்தும், அவருடைய தற்போதைய ஆராய்ச்சி – தாவரங்களிலிருந்து புரதத்தைப் பிரித்தெடுக்கும் ஆராய்ச்சியில் அவர் கண்டுள்ள வெற்றி குறித்தும், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now