ஒருவரின் தாய்மொழியில் மனநல உதவிகள் பெற்றுக்கொள்ள முடியுமா?

Mental Health during PAndemic Source: AAP
கொரோனா பேரிடர் காலத்தில் மனநல உதவி பெற்றுக்கொள்வதன் அவசியம் மற்றும் அவரவர் தாய்மொழியில் மனநல உதவி பெற்றுக்கொள்வது குறித்த கலந்துரையாடல், பங்கு பெறுபவர்கள் - 3R Counselling Servicesஇன் நிறுவனர் Relationship Counsellor சிந்தியா நாதன் மற்றும் HeartChatஇல் இணைந்து பணியாற்றும் Psychologist Ernest Antoine. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share