நமது வீட்டிற்கே மருத்துவரை வரவழைக்கும் சேவையைப் பெறுவது எப்படி?

Source: SBS, AAP
ஆஸ்திரேலியாவில் நாம் மருத்துவ சேவையைப் பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. மருத்துவமனை, GP Clinic போன்றவற்றை நாம் பயன்படுத்தியிருப்போம். ஆனால் after hours service, home visit போன்ற-நமது வீடுகளுக்கே மருத்துவர்கள் வந்து வழங்கும் சேவைகள்- குறித்து அறிந்திருக்கிறோமா? இது தொடர்பில் விளக்குகிறார் சிட்னியைச் சேர்ந்த மருத்துவர் பரன் சிம்பரக்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share