தொடர்பு தடமறிதல் (Contact Tracing) எப்படி செயல்படுகிறது?

Contact tracing App

Source: AAP

கொரோனா வைரஸின் நிழலில் நாம் தொடர்ந்து வாழ்கிறோம். இந்த நிலையில் Contact Tracing எனப்படும் தொடர்பு தடமறித்தல் மிகவும் அவசியமாகும். ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும், பிராந்தியங்களிலும் Contact Tracing நடைமுறையிலுள்ளது. இந்த பின்னணியில், NSW மாநிலத்தில் நடைமுறையிலுள்ள Contact Tracing பற்றி விரிவாக விளக்குகிறார் NSW Health இன் Contact Tracing குழுவில் பணியாற்றும் தேவிகா வர்ணகுலசிங்கம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


தமிழ் மொழியில் மேலும் அறிய - To find more information in Tamil language.  

Visit NSW Government COVID-19 website: https://www.nsw.gov.au/covid-19, select your language on the top right hand corner.

To view and download the COVID-19 in language resources, visit https://www.health.nsw.gov.au/Infectious/covid-19/Pages/languages.aspx

 

If you have questions and need support:

  • Call 1800 020 080 (24/7) for health questions or to check symptoms.
  • Call 13 77 88 (24/7) for non-health related questions.
  • Call 1800 512 348 (24/7) for mental wellbeing support.
  • For a free telephone interpreter, please contact TIS National on 131 450 and say the language you need. You can then ask the interpreter to connect you to the number you wish to contact.

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now