SKIP TO MAIN CONTENT

இனி எல்லாமே இப்படித்தானோ?

Smiling Woman Holding Credit Card While Using Smart Phone At Home
Source: EyeEm

கோவிட் தொற்று காரணமாக வீட்டிலிருந்து இணையத்தின் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் வழக்கமாகிப் போனது. இந்த புதிய நுகர்வு முறை, இனி வருங்காலங்களில் நமது சமூகத்தின் பயனீட்டாளர் பண்பாடாகவே மாறிப்போகுமா? என்ன நடக்கும்? பெருங்கடைகள் நிறைந்த பேரங்காடிகளில் வழக்கமாக இருக்கும் கூட்டம் குறைந்து போனது ஏன்? வணிகமும், பயனாளிகளின் கலாச்சாரமும் எதை நோக்கி நகர்கிறது? என்ற பல கேள்விகளை அலசுகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கோவிட் தொற்று காரணமாக வீட்டிலிருந்து இணையத்தின் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் வழக்கமாகிப் போனது. இந்த புதிய நுகர்வு முறை, இனி வருங்காலங்களில் நமது சமூகத்தின் பயனீட்டாளர் பண்பாடாகவே மாறிப்போகுமா? என்ன நடக்கும்? பெருங்கடைகள் நிறைந்த பேரங்காடிகளில் வழக்கமாக இருக்கும் கூட்டம் குறைந்து போனது ஏன்? வணிகமும், பயனாளிகளின் கலாச்சாரமும் எதை நோக்கி நகர்கிறது? என்ற பல கேள்விகளை அலசுகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now