கொரோனா கட்டுப்பாடு: நெருக்கமானவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

Source: Getty Images
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் பல விடயங்களில் நமக்குத் தடையாக உள்ளது. அதில் ஒன்று மரணமடையும் நமது அன்புக்குரியவர்களுக்கு உரியமுறையில் பிரியாவிடைகொடுக்க முடியாதநிலையாகும். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விமானப்பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்குச் செல்லமுடியாதுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வது கடினமாகியிருக்கிறது. இப்படியான சந்தர்ப்பங்களில் நெருக்கமானவர்களைப் பிரிந்துவாடுபவர்கள் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share