கொரோனா பரவலால் சிறுவணிகர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் எவை?

Source: Pixabay
கொரோனா வைரஸ் கோவிட்-19 பரவல் காரணமாக நாட்டின் வர்த்தகம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா பரவல் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள தமிழ் பின்னணி கொண்ட சிறுவணிகர்கள் சிலரின் அனுபவங்களை தொகுத்து தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share