அமெரிக்காவைச் சேர்ந்த Critical care specialist பேராசிரியர் சுஜந்தி ராஜாராம் தனது குழுவினருடன் இணைந்து Covid-19 by Cases என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அவருடன் இந்த நூல் தொடர்பிலும் திரிபடைந்த Covid-19 Delta Plus வைரஸ் தொடர்பிலும் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.