கொரோனாவின் 'UK variant' எப்படி உருவானது? எந்தளவுக்கு ஆபத்தானது?

Source: AAP, Dr.Mano
பிரிட்டனில் பரவியுள்ள புதியரக கொரோனா வைரஸானது ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக காணப்படும்நிலையில் இது எவ்வாறு உருவானது? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது தொடர்பில் பிரிட்டன்வாழ் மருத்துவர் மனோகரன் சாந்தலிங்கமுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share