அண்மையில் B H அப்துல் ஹமீட் அவர்கள் சிட்னி வந்திருந்த போது நமது நிலையக் கலையகத்திற்கு வந்து நீண்ட ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதன் இரண்டாவது பாகத்தில், எந்த வித கெட்ட பழக்கத்திலுமிருந்து எப்படித் தப்பிக் கொண்டார் என்பதையும், வானொலி குறித்த தனது கருத்துகளையும், தனது ஆஸ்திரேலிய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அவரை சந்தித்து உரையாடியவர் குலசேகரம் சஞ்சயன்.
முதல் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/mutlil-naannn-tmilllnnn-pirrku-taannn-muslim?language=ta
நிறைவுப் பாகம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ennn-mnnnaiviyai-avr-tntaiyee-mtm-maarrc-ceytaar?language=ta
Share




