தீபாவளியை எப்படிக் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம்?

Source: SBS Tamil
தீபாவளியானது பலராலும் பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிய அல்லது கொண்டாடும் விதங்களை மூன்று தலைமுறையினர் எம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன். பங்குபற்றியோர்: Mr Narayanan Sampath Mrs Santha Sampath. Mrs Nadarajah Mr.Dilip Umakanth Mrs. Navaneetha Dilipumakanth Mr Karunakaran Nadarajah Mr Keethan Nadarajah Ms Prithi Sakthi Sivabalan
Share