ஆஸ்திரேலிய தேர்தலில் செனட்சபையில் 76 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யார், இவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றாலும், புதிதாக தெரிந்தெடுக்கப்படும் இவர்களில் யார் ஆறு வருடங்கள் செனட்டர்களாக இருப்பார்கள், யாருடைய பதவி மூன்று வருடங்களிலேயே காலாவதியாகும் என்ற கேள்வி எழுகிறது. இது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.