Superannuation பணத்தை முன்கூட்டியே பெறுவதற்கான நிபந்தனைகள் எவை?

Source: SBS, AAP
கொரோனா பரவல் காலப்பகுதியில் வேலையிழந்த மற்றும் நிதிநெருக்கடியை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்களும் தற்காலிக விசாவில் உள்ளவர்களும் தங்களது Superannuation நிதியில் ஒருபகுதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளமை நாமறிந்த செய்தி. இதற்கான நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பிலும் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் நிதி திட்டமிடல் ஆலோசகராக பணியாற்றும் சாரதா ராமநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share