SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
Lender Mortgage Insurance காப்பீடு செலுத்தாமல் வீடு வாங்குவது எப்படி?

Saving money for property investment in Australia Source: Getty Images/Victor St George
Lender Mortgage Insurance LMI என்றால் என்ன? LMI காப்பீடு எடுக்காமல் முதலாவது வீடு வாங்க முடியுமா? என பலக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் St George financial solutionஇன் நிறுவனர், உரிமையாளர் Mortgage Broker விக்டர் சென்ட் ஜார்ஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share