வேலையிடங்களில் உடல் மற்றும் உளநலத்தை காப்பது எப்படி?

Source: AAP
வேலையிடங்களில் பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பணி வழங்குனருக்கும் பணி செய்பவருக்கும் உள்ள கடமை மற்றும் பொறுப்புகள் என்ன? விளக்குகிறார் மெல்பேர்னில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றும் முஜிபுர் ரஹ்மான் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share