ஆஸ்திரேலியாவில் IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை : நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

Ib tug poj niam muaj me nyuam tuav ib daim duab ultrasound uas pom ib tug me nyuam mob liab ntawm nws tes

Ntawm Australia no ces tej txij nkawm uas txiv neej nyiam txiv neej poj niam nyiam poj niam (same-sex couples) los yog tej niam txiv uas muaj tib tug niam los sis tib tug leej txi ua tus tab cuab tab yig (single parents), li tej poj niam thiab tej txiv neej uas muaj tsis tau me nyuam yeej tau siv IVF pab txhua xyoo kom muaj ntau txheeb tus me nyuam. Source: Moment RF / Maria Legoshina/Getty Images

IVF (செயற்கை கருத்தரிப்பு) சிகிச்சை, ஆஸ்திரேலியா முழுவதும் பலரின் பெற்றோராகும் கனவிற்கு வழிவகுக்கிறது. ஆஸ்திரேலியாவில் IVF சிகிச்சை மேற்கொள்ளும் போது என்னென்ன எதிர்பார்க்கலாம்? Zoe Thomaidou ஆங்கிலத்தில் எழுதிய இந்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now