Superannuation தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

Source: Getty images
நீங்கள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர் என்றால் உங்களது சம்பளத்தின் ஒரு சிறு பகுதி superannuation-ஓய்வுறு பருவநிதி சேமிப்பாக கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வுபெறும் காலத்தில் அவர்களுக்குரிய வருமானத்தை வழங்கும் ஒரு கட்டாய நீண்டகால சேமிப்புத் திட்டமென superannuation-ஐக் குறிப்பிடலாம். இதுதொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share