கொரோனாவால் நமது வீடுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவை? எங்கே உதவி பெறலாம்?

Source: SBS
தீவிரமான கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாம் வீட்டிலேயே தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தம்பதியர் உட்பட அனைவரும் வீட்டில் இருக்கும் போது குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் அச்சமும் கவலையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியில் கொரோனா வைரஸ் நமது வீடுகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பிலும் அதற்கு எங்கே உதவிபெறலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Multicultural Centre for Womens Health என்ற அமைப்பைச் சேர்ந்த திருமதி.உமா ராணி. அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share


