SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
எரிவாயு & நிலக்கரி விலைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் நமக்கு என்ன நன்மை?

Credit: Getty / Aitor Diago. Inset:Ponraj
நாட்டில் எரிவாயு மற்றும் நிலக்கரி விலைகளுக்கு தற்காலிக வரம்புகளை அரசு நிர்ணயித்துள்ளமை நாமறிந்த செய்தி. இதன் பின்னணி தொடர்பிலும் இதிலிருந்து நாம் என்ன நன்மையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் பல வருட அனுபவம் கொண்ட பொன்ராஜ் தங்கமணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share