கோவிட் பரவல் காலத்தில் உங்கள் பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க மற்றுமொரு வழி!

Source: Getty Images/Robynne O’Halloran
கோவிட் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக தாத்தா பாட்டிமார் தமது பேரப்பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது கடினமாகிவிட்ட சூழலில் இணையவழியாக வீடியோ கேமிங் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கலாம். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share