SKIP TO MAIN CONTENT

என் குழந்தைக்கு Cancer என்றதும் என்ன செய்தேன்? நான் எப்படி மீண்டேன்?

Kanchana (1).jpg

நம்மை சுற்றி இருக்கின்றவர்களுக்கு நோய் காணும்போது அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரிது. அதிலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் போன்ற கடுமையான நோய் வரும்போது பெற்றோர் மிக அதிகமாக பாதிக்கப்டுகின்றனர். தனது ஏழு வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டபோது அது எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் பாதித்தது என்பதையும், அதிலிருந்து தான் எப்படி மீண்டேன் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியில் வாழும் காஞ்சனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

நம்மை சுற்றி இருக்கின்றவர்களுக்கு நோய் காணும்போது அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரிது. அதிலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் போன்ற கடுமையான நோய் வரும்போது பெற்றோர் மிக அதிகமாக பாதிக்கப்டுகின்றனர். தனது ஏழு வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டபோது அது எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் பாதித்தது என்பதையும், அதிலிருந்து தான் எப்படி மீண்டேன் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியில் வாழும் காஞ்சனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now