SKIP TO MAIN CONTENT

மணமுறிவு: பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பதை நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது?

Child Custody
Source: Getty Images/ Moment

தம்பதியர் பிரிந்து வாழ்வது என்ற முடிவை எடுக்கும்போது, அவர்களது பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் நிலை எழலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பதை நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னி வாழ் சட்டத்தரணி திருமதி விஜி தட்சண் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தம்பதியர் பிரிந்து வாழ்வது என்ற முடிவை எடுக்கும்போது, அவர்களது பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் நிலை எழலாம். அப்படியான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் யாரோடு வாழ வேண்டும் என்பதை நீதிமன்றம் எப்படி தீர்மானிக்கிறது என்பது உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் சிட்னி வாழ் சட்டத்தரணி திருமதி விஜி தட்சண் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now