கொரோனா வைரஸ்: வேலைகளை இழந்து அவதிப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

An asylum seeker - File image Source: AAP
கொரோனா வைரஸ் கோவிட்-19 தொற்று காரணமாக வேலையிழந்து அவதிப்படுபவர்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களும் அடக்கம். இவ்வாறு வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இரு புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
Share


