தியானம் உண்மையிலேயே பலனளிக்கிறதா?

Businessman Napping under Tree Source: AAP
மனிதர்கள் விழிப்பாக இருக்கும் நேரங்களில் 47 சதவீதத்தை தாம் செய்துகொண்டிருக்கும் வேலையைவிட வேறெதையாவது பற்றி சிந்திப்பதிலேயே கழிக்கின்றனர் என ஹார்வேர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. இவ்வாறு அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனமே சந்தோஷமின்மைக்கான முக்கிய காரணமாகும். இதைத் தடுப்பதற்கென பலவகைப்பட்ட தியானங்களை மதங்களும் ஆன்மீக மையங்களும் போதிக்கின்றன. இவற்றில் ஒருவித தியானம் பற்றிய விவரணம் இது.
Share