முதுமையிலும் தாம்பத்திய வாழ்வு சிறப்பாக அமைய என்ன வழி?

Source: Getty Images
வயதாகும் போது மனநிலையில் ஏற்படும் மாற்றம் பலரது தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியென்றால் வயதாகும் போது தம்பதியர் தமக்கிடையிலான நெருக்கத்தை எவ்வாறு அதிகரித்து கொள்ளலாம்? இது குறித்த விவரணம். ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang. தமிழில் றேனுகா.
Share