Shingles கண்களில் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
Source: Dr Raj Pathmaraj
ஒருவருக்கு ஏற்படும் அக்கி அம்மை- Shingles நோய் கண் பார்வையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் விளக்குகிறார் கண் மருத்துவர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
Share


