SKIP TO MAIN CONTENT

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்குமா? பொருளாதாரம் எப்போது சரியாகும்?

Selvanathan, Mandy and Raj
Source: SBS Tamil

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்துகொண்டு பணியாற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சிக்கல்கள், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி அதிகரிக்கவுள்ளது, நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கப்போகிறது என்ற பல கேள்விகளோடு பரிமாற்றம் நிகழ்ச்சி.கலந்துகொண்டவர்கள்: குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Griffith பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் இ.செல்வநாதன், மெல்பன் Deakin பல்கலைக்கழகத்தின் மனிதவள பிரிவில் (Human Resources) ஊழியர்களை தெரிவு செய்யும் பிரிவில் பணியாற்றும் மேன்டி போஸ் மற்றும் Dulux Group நிறுவனத்தின் மனிதவள பிரிவில் (Human Resources) பணியாற்றும் ராஜ் போஸ் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்துகொண்டு பணியாற்றும் ஊழியர்கள் சந்திக்கும் சிக்கல்கள், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி அதிகரிக்கவுள்ளது, நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கப்போகிறது என்ற பல கேள்விகளோடு பரிமாற்றம் நிகழ்ச்சி.கலந்துகொண்டவர்கள்: குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Griffith பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் இ.செல்வநாதன், மெல்பன் Deakin பல்கலைக்கழகத்தின் மனிதவள பிரிவில் (Human Resources) ஊழியர்களை தெரிவு செய்யும் பிரிவில் பணியாற்றும் மேன்டி போஸ் மற்றும் Dulux Group நிறுவனத்தின் மனிதவள பிரிவில் (Human Resources) பணியாற்றும் ராஜ் போஸ் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now