பெட்ரோல் விலையை உயரச் செய்யும் ஹோர்முஸ் நீரிணையின் பின்னணி என்ன?

Sathyanathan segment.jpg

A handout photo made available by the Royal Thai Navy shows the Thai‑flagged cargo ship Mayuree Naree on fire after being hit by Iranian missiles in the Strait of Hormuz, Iran, 11 March 2026 (issued 12 March 2026). According to the Royal Thai Navy, 20 Thai crew members were rescued by Oman’s navy while three remain missing. EPA/ROYAL THAI NAVY / HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES & Oil tankers and ships line up in the Strait of Hormuz as seen from Khor Fakkan, United Arab Emirates, Wednesday, March 11, 2026. (AP Photo/Altaf Qadri) Credit: AAP

மத்தியகிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் ஈரான் நாட்டுக்குக்கு மிக அருகில் உள்ள ஹோர்முஸ் நீரிணை (Straight of Hormuz) வழியாகவே பெட்ரோலிய எண்ணெயை ஏற்றிவரச் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையமுடியும் என்பதால் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த பின்னணியில் ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


How the Strait of Hormuz is driving petrol prices up

 


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now