Family tax benefit கொடுப்பனவைப் பெறுவது எப்படி?
Family/Getty Images Source: Family/Getty Images
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பற்றிய கவலையானது ஆஸ்திரேலியர்களையும் விட்டுவைப்பதில்லை.இங்குள்ள குடும்பங்கள் பலவும் பணத்தேவையை சந்தித்துவரும் நிலையில், இவர்களுக்கு உதவவென அரசு DHS ஊடாக பணக்கொடுப்பனவு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.இதில் ஒன்று family tax benefit கொடுப்பனவு முறையாகும். இது குறித்து Audrey Bourget தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share