முதலாவது வீடு வாங்குவதற்கான அரச மானியம் பெறுவது எப்படி?

Family with two boys (4 and 6 years) standing in front of house with FOR SALE sign in front yard. Focus on sign. Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றை வாங்குவதென்பது எல்லோருக்கும் சாத்தியமாகக்கூடிய விடயமல்ல. ஆனால் அரசு வழங்கும் First Home Owner Grant - முதலாவது வீட்டை வாங்குபவர்களுக்கான சலுகை மூலம் பலருக்கும் இது சாத்தியமாகலாம். இது தொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா .
Share