உங்களிடம் TFN-வரி இலக்கம் இருக்கிறதா?

Source: Ken Teegardin (CC BY-SA 2.0)
ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் வேலை செய்ய ஆரம்பிக்க முதல் Tax File Number எனப்படும் வரி இலக்கத்திற்கு விண்ணப்பிப்பது அவசியமாகும். இது தொடர்பில் Wolfgang Mueller & Audrey Bourget ஆகியோர் ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share