பராமரிப்பாளராக வருவது எப்படி?

Source: Supplied
முதுமை, நோய், மனநிலை பாதிப்பு என பல வழிகளில் பாதிக்கப்பட்ட நம் குடும்ப அங்கத்தினரையோ அல்லது நண்பர்களையோ நாம் பராமரித்திருக்கலாம். அல்லது தற்போதும் பராமரித்துக் கொண்டிருக்கலாம். பராமரிப்பாளராக இருப்பதென்பது சவால் நிறைந்தது என்றபோதிலும் இதன்மூலம் அதிக நன்மையும் உள்ளது. இதுதொடர்பில் Wolfgang Mueller ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share