ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறிய பலருக்கு தமது தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறோம். அந்தவகையில் community services தொடர்பில் அறிந்துகொள்வோம். Community services course சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Acknowledge Education-இல் Community services course Trainer & Assessor-ஆக பணியாற்றும் ஹரிணி சுரேஷ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Published 15 June 2022 at 9:03pm
By Renuka
Source: SBS
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது