SKIP TO MAIN CONTENT

வீட்டுக்கடன் வாங்குவதற்கு ஒரு வங்கியை எப்படி தெரிவு செய்வது?

Major banks
Source: AAP

வீடு வாங்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட பலரும் வங்கியிலிருந்து கடன் வாங்கித்தான் வீடு வாங்குவதுண்டு. அப்படி கடன் வாங்க நாம் எப்படி ஒரு வங்கியை தெரிவு செய்வது? எது குறித்து நாம் முதலில் சிந்திக்கவேண்டும் என்று விளக்குகிறார் மொகமது யூசுப் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

வீடு வாங்கவேண்டும் என்ற நோக்கம் கொண்ட பலரும் வங்கியிலிருந்து கடன் வாங்கித்தான் வீடு வாங்குவதுண்டு. அப்படி கடன் வாங்க நாம் எப்படி ஒரு வங்கியை தெரிவு செய்வது? எது குறித்து நாம் முதலில் சிந்திக்கவேண்டும் என்று விளக்குகிறார் மொகமது யூசுப் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now