Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நீரழிவு நோயும் தமிழ் உணவும்!

Diabetes

Source: Max Pixel

நாம் உண்ணும் உணவு பலவேளைகளில் மருந்தாக செயல்படுகிறது என்று கூறுகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நீரழிவு நோய்க்கு தமிழ் உணவு என்ன என்று இன்று விளக்குகிறார். ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் நலம் தொடர்பாக முன்வைக்கும் நீண்ட தொடரின் எட்டாம் பாகம் இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 8.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now