கொரோனா வைரஸ்: முழுநேரமும் வீட்டிலுள்ள பாடசாலைச் சிறார்களை எப்படிக் கையாள்வது?

Source: Getty Images
COVID-19 பரவல் காரணமாக வீட்டிலிருந்தே கல்விகற்கும் பாடசாலைச் சிறுவர்களை பெற்றோர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதனைச் சில பெற்றோர்களிடம் கேட்டறிவதோடு, வீட்டிலிருப்பதால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகளை மனநல மருத்துவர் Dr சிவரூபி தவகுலசிங்கம் (Consultant Psychiatrist - Nepean Blue Mountains Local Health District) அவர்களிடம் கேட்டறிந்து விவரணம் ஒன்றைப் படைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். பங்குபற்றிய பெற்றோர்கள்: செந்தில் ஜெயராமன் - சிட்னி சிவா கைலாசம் - பிரிஸ்பேன் செந்தில்குமார் கந்தன் - மெல்பேர்ன்.
Share


