சாதாரண காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் எப்படி வித்தியாசம் கண்டறிவது?

Source: Dr Shobini Sivagnanam
வழமையாக ஏற்படும் flu எனப்படும் சாதாரண தடிமன் இருமல் காய்ச்சல் ஆகியன தற்போது கொரோனா பற்றிய பயத்தையே அதிகம் ஏற்படுத்துகிறது. நாட்டில் குளிர் காலம் அண்மித்திருக்கும் பின்னணியில் கொரோனாவுக்கான self collection kit எனப்படும் சுய சோதனை முறை உட்படப் பல விடயங்கள் பற்றி விளக்குகிறார் NSW Health இல், தொற்று நோய்கள் பற்றிய நிபுணராகப் (Infectious Diseases specialist) பணியாற்றும் Dr ஷோபினி சிவஞானம். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share