SKIP TO MAIN CONTENT

வீட்டில் Antigen சோதனை செய்துக்கொள்வது எப்படி?

Rapid Antigen Testing
A generic image of a person using a SARS CoV-2 Rapid Antigen Test - Inset Swetha Source: AAP

கோவிட் தொற்றை கண்டறிய தற்போது வெகுவாக பயன்பாட்டில் உள்ள Rapid Antigen பரிசோதனை என்றால் என்ன? அதன் செய்முறை என்ன? போன்றவை குறித்து பிரிஸ்பனில் உள்ள Pharmacist ஸ்வேதா ஞானசம்பந்தன் தரும் தகவல்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கோவிட் தொற்றை கண்டறிய தற்போது வெகுவாக பயன்பாட்டில் உள்ள Rapid Antigen பரிசோதனை என்றால் என்ன? அதன் செய்முறை என்ன? போன்றவை குறித்து பிரிஸ்பனில் உள்ள Pharmacist ஸ்வேதா ஞானசம்பந்தன் தரும் தகவல்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now