மெடிகெயார் சேவையைப் பெறுவது எப்படி?

Medicare Source: AAP
மெடிகெயார் என்பது ஆஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மருத்துவ சுகாதார திட்டமாகும். இதைப் பெறுவதற்கு தகுதியான ஒருவர், பல்வேறுபட்ட மருத்துவ சேவைகளை இலவசமாகப் பெற முடியும். இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share