விக்டோரியா மாநில தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்வது எப்படி?

Source: AAP
விக்டோரியா மாநில தேர்தல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க இதுவரை பதிவு செய்யாதவர்கள் நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணம்; தமிழில் செல்வி
Share